வெளிச்சம் தான் வலை விரிக்க
வெளிச்சம் தான் வலை விரிக்க
நீ அக்கம் பக்கம் பார் அக்கா
வெளிச்சம் தான் வலை விரிக்க
பிள்ளை அழகு பிறையும் அழகு
ஒன்றை எடுத்தல் ஒன்றை கொடுக்கும்
வானம் உனக்காக்க இந்த வாழ்க்கை உனக்காக
கடவுள் நீ தானா நான் வரம் தான் கேட்டேனா
வெளிச்சம் தான் வலை விரிக்க
லேலேஹி லேல்லேலேஹி லேலேஹி லேல்லேலேஹி
அழகு என்றால் அழகு என்றால்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மழையின் சத்தம் மழலை முத்தம்
பூங்காற்றுக்கு இலை சுமையா
அடடா உன் பேச்சு என் காதுக்கு சுமை தானே
வெளிச்சம் தான் வலை விரிக்க
நீ அக்கம் பக்கம் பார் அக்கா