LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Por Vaazh

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சிறகு விரித்து பறக்க
இந்த வானம் எமது பக்கம்
மனதில் வெல்லும் வேட்கை
இதயத்தில் எரியும் வெப்பம்

நீ எழுந்து வாடா வாடா
காலம் நமதே மாற்றலாம்

Am back with the fire rapping flow eh
இடியும் நடுங்கும் இந்த அடி one way
இவ்வாழ்க்கை எனக்கென்ற கொள்கை
சொல்வதில்லை செய்யும் படி
காலடி எடுத்து வை
தலை நிமிர
தனி வழி அமைக்க
தடைகள் வரும் படை அமைத்து நீ மோத்து
பகை சிலிர்க்க
முறை பயம் கொடுக்க
மடைகள் திறந்து பலம் இது என காட்டு

நெருப்பாக எரியடா எரி
உன் கனவுகள் அதை இங்கே தடுத்திட யார்
குறிப்பாக அறியடா அறி
உன் பலமெது வளமெது எடு போர் வாள்
நெருப்பாக எரியடா எரி
உன் கனவுகள் அதை இங்கே தடுத்திட யார்
குறிப்பாக அறியடா அறி
உன் பலமெது வளமெது எடு போர் வாள்

நட்பும் பகையும் பழகிற விதத்துல இருக்குது
எங்களோட கணக்கிது
எதிரிகள் மன்னிக்கப்படலாம்
துரோகங்கள் click click tak tak tak
நேரம் பொறுமை மாறும் வினை
விதைத்தவன் அறுத்திட
காலம் யாவும் சூழும் படை
சேரும் சுற்றி வரும் வாழ்க்கை
ஒரு கோலம் கீறி பார்த்திடலாம்
வரும் சவால் மோதி கொண்டு
சேர்த்திடலாம் வரும் வலி
வாதைகளை வென்று
சரி எது பிழை எது எல்லாம் எங்கள் எண்ணம்
பிழையாதை சரி செய்யும் ஓட்டை கொண்ட சட்டம்
செதுக்கி வளர்ந்து வச்சோம் முகவரி
அழிக்க நினைச்சா பொறி முகத்தில குறி

விரிடா சிறகு விரிடா
உன்னை தடுக்க யாருமில்லை கிளம்பு
தொடுடா உச்சம் தொடுடா
எரிமலை போல நீதீ பிளம்பு

நெருப்பாக எரியடா எரி
உன் கனவுகள் அதை இங்கே தடுத்திட யார்
குறிப்பாக அறியடா அறி
உன் பலமெது வளமெது எடு போர் வாள்
நெருப்பாக எரியடா எரி
உன் கனவுகள் அதை இங்கே தடுத்திட யார்
குறிப்பாக அறியடா அறி
உன் பலமெது வளமெது எடு போர் வாள்

எது வரை போகலாம் மெல்ல பார்க்கலாம் வாடா போர்க்களம்
வாழ்க்கை உனக்கும் எனக்கும் நிறைய பாடம் இருக்கு
கற்றுக்கொண்ட வழிகள் வைத்து கொள்
அவைதான் என்றும் எமது ஆயுதம்
காற்றுக்கென சிறை போடலாமா
வந்த மயிர் போன உயிர் போடா
நடப்பது நடக்கட்டும் take it easy
என்ன நடக்கும் கடந்தவை தூசி
பணிய பணிய தலை குனிய
தலையில் குட்டி மண்ணோடு மண்ணாக கிடக்க பார்ப்பார்கள்
ஒரு நாள் திருப்பி அடி
கடைசி அடி
கனவுல கூட உன்னை தவிர்ப்பார்கள்

WRITERS

Cv Official

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Anger

Sentiment
Thumbsup Icon
Theme

None