LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Adiyae Ivalaey

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அடியே அடியே இவளே
என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

பெண்ணுங்கள எல்லாம் குத்தம் சொல்ல மாட்டேன்
நீ மட்டும் தான் மோசம்
நீ இல்லாம போனா ஆயிடுவேன் வீணா
வாடி எனக்கோசம்(சம் சம் சம் சம்)

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்

கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

போடி

தம்புலில் ஒருபக்கம் இல்லையினா
யாருக்கும் உதவாதுடி
ட்ரெட் மில்லில் கை வச்சு ஓடச் சொன்னா
என்னால முடியாதுடி

கர்ல சுழட்டி உன்ன நான் வெரட்டி
உன் மண்டையில போட நினைப்பேன்
விழிய உருட்டி என்ன நீ மிரட்ட
காலில் விழுந்து நான் தண்டால் எடுப்பேன்

மிதிச்சி அம்மாடி நீ போனா
ஜிம் பாடி தாங்காது

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்

கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே

அடி அடி கிளி கிளி

நீதானே என்மேல காதலுன்னு
என் பின்னே சுத்தி வந்த
நான்தானே உன்னோட வாழ்க்கையின்னு
ஊரெல்லாம் கத்தி வந்த

பார்ஸ பாத்துதான் மனச தந்தியா
காச பார்த்தாதான் காதல் வருமா
உசுர மொத்தமா உருவி போனியே
என் சாபம் உன்ன சும்மா விடுமா

இதுக்கு முன்னால ஹீரோ நான்
இனிமே உன் வில்லன்தான்

அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே அழகே
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

போடு அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்

கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க
மொத மொத மொற ஊத்தி குடிச்சேன்

கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க
முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்

WRITERS

Imman David, Madhan Karky Vairamuthu

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist