சிஜிக்குனுசிஜிக்குனு ஜின் சிஜிக்குனுசிஜிக்குனு ஜின்
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு
முத்தம் வச்சு திம்பேன் உன்ன
குத்துக்கல்லாட்டம் இருக்குறியே
நான் குந்த வந்தா நீ முறைக்கிறியே
செங்க மண்ணாட்டம் சிவக்குறியே
நான் செல்லம் கொஞ்சாட்டி கருக்குறியே
வந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி
கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக
கொண்டாலும் அழகு மல்லுக் கட்டி
என்ன முட்டிக் கொன்னாலும் அழகு
முட்டி தொட்டாடும் முடியழகு
நீ முன்னே வந்தாதான் முழு அழகு
நீ எட்டிப் போகாம நிதம்பழகு
சிஜிக்குனுசிஜிக்குனு ஜின் சிஜிக்குனுசிஜிக்குனு ஜின்
இஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா
பத்தாதப்போ உன்ன மெல்லட்டுமா
வத்திக்குச்ச நீ கொளுத்துறியே
என்ன ஒத்தி வைக்காம எாிக்குறியே
பொத்தி வைக்காம உசுப்புறியே
என்ன தெத்து பல்லால சரிக்கிறியே
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு
கட்டிக்கொள்ள என்னத் தந்தா
சொத்து சுகம் எல்லாம் நீதான்
ஏய் ஒத்த சொல்லால உலுக்குறியே
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே