LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Langu Langu Labakaru

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

முட்டியில சோறு
பொங்கி மூடி வச்ச குரங்கு நீ
முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ

வட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கு நீ
வெட்டிக்கத பேசயில சொரியவைக்கும் செரங்கு நீ

கட்டையில உன்ன தேச்சி ஆக்கிடுவேன் சப்பாத்தி
எண்ணையில உன்ன வீசி பொரிச்சிடுவேன் ராசாத்தி

லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

கோழி முட்ட கண்ணு அது கண்ணு இல்ல பன்னு
ஆம்ப்லேட்டா போட்டு உன்ன போவ போறேன் திண்ணு
இப்போ எதுக்கு போட்டி நீ பண்ண வேணாம் லூட்டி
ஏகத்துக்கும் ஆடினாலே ஆவ நீயும் ராட்டி

விட்டுரு விட்டுரு திமிற
நீ வெளஞ்சு தொங்குற அவர
ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா
முடியுமா நீ நிமிர

ஆளு வளந்த பக்கி
உன் அறிவு போச்சு மக்கி
கிழிஞ்சிப்போன டவுசருல
காணா போச்சு கொக்கி

லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

முட்டியில சோறு பொங்கி
மூடி வச்ச குரங்கு நீ
முட்டாத என்ன வந்து
மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ

வட்டியில சோறு பொங்க
வக்கில்லாத அமுக்கு நீ
வெட்டிக்கத பேசயில சொரியவைக்கும் செரங்கு நீ

கட்டையில உன்ன தேச்சி
ஆக்கிடுவேன் சப்பாத்தி
எண்ணையில உன்ன வீசி
பொரிச்சிடுவேன் ராசாத்தி

லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

லங்கு லங்கு லபக்கரு
ஓட்டுறாங்க ஸ்கூட்டரு
டிங்கு டிங்கு டிமிக்கரு
சுத்திபாரு ட்ராக்டரு

WRITERS

Imman David, Premkumar Paramasivam

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist