என் தங்கதான் என் உயிர், என் உலகமே அதுதான்
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
அது அழுதா, அய்யய்யோ என்னால தாங்கவே முடியாது
நான் கண்ண தொறந்திருக்கும்போதெல்லாம்
அது என் முன்னாலையே நிக்கணும்
என் கனவுலகூட கலகலன்னு சிரிச்சு வெளையாடணும்
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
வெள்ள மனசு கொண்ட நல்ல தங்க
அண்ணன் பாசத்தில் அவளதான் அடிச்சிக்க
ஹே ஆரம்ப காலத்து love'u-க்கெல்லாம் அணிலா இருப்பா
நான் cricket'u ஆடயில் wicket'u கேட்டா உடனே எடுப்பா
Colour colour'ah அவன் சிரிப்பதும்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
உன்னவிட எங்க அண்ணனுங்கதான் எனக்கு முக்கியம்
நீ எனக்கு குடுத்த வாழ்க்கையவிட
என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா எனக்கு முக்கியம்
Agreement'ah போட்டு வச்சுக்கலாம்
மாத்தி-மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்
சொந்தம் பந்தம் பாசமெல்லாம்
வாய்விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா
வேறொன்னும் வேணா போதும் போடா
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
வெள்ள மனசு கொண்ட நல்ல தங்க
அண்ணன் பாசத்தில் அவளதான் அடிச்சிக்க
ஹே வா,வா dear'u brother'u (brother'u)
பார்த்தா செதறும் sugar'u (sugar'u)
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
ஹே ஆரம்ப காலத்து love'u-க்கெல்லாம் அணிலா இருப்பா
நான் cricket'u ஆடயில் wicket'u கேட்டா உடனே எடுப்பா
Colour colour'ah அவன் சிரிப்பதும்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
எங்க அண்ணன் (தங்க), எங்க அண்ணன் (தங்க)
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் (my தங்க)
தங்க பாசத்தில் அவனதான் அடிச்சிக்க
ஊருல ஆளே கெடையாதே (oh, my தங்க)