LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaanangatha Meenu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏய் ஏய் ஏய்
கானங்கத்த மீனு வாங்கி
புள்ள மீனு வாங்கி

காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கானங்கத்த மீனு வாங்கி
புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கொதிக்குது அது கொதிக்குது
குக்கரில கொதிக்குது
கொதிக்குது அது கொதிக்குது
குக்கரில கொதிக்குது
குதிக்குது அது குதிக்குது
குழம்புக்குள்ள குதிக்குது ஹோய்

காரமடை நண்டு வாங்கி
மாமா நண்டு வாங்கி
கூட குள்ள ஒளிச்சு வச்சேன்
மாமா ஒளிச்சு வச்சேன்

ஓடுது அது ஓடுது
வலைய தேடி ஓடுது
ஓடுது அது ஓடுது
வலைய தேடி ஓடுது
தேடுது அது தேடுது
சோடியத்தான் தேடுது ஓய்

அச்சு வெல்லம் பச்சரிசி
குட்டி பச்சரிசி
பச்சரிசி பல்வரிசை
குட்டி பல்வரிசை

வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
விடல மனசு துடிக்குது
துடித்த மனச புடிக்குது ஹோய்

மாங்கா தோப்பு மத்தியிலே
குட்டி மத்தியில
தேங்காய் ரெண்டு காய்சிருக்க
குட்டி காய்சிருக்க

எடக்கு பண்ணி மடக்குற
இளநிக்காக தவிக்கிற
எடக்கு பண்ணி மடக்குற
இளநிக்காக தவிக்கிற
வடக்கு தெற்கு பார்த்துதான்
வளச்சுபோட நினைக்கிற ஹோய்

ரவிக்க ஊக்கு வாங்கித் தாரேன்
புள்ள வாங்கி தாரேன்

ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா
மாமா குத்தும் ஐயா

ஊக்கு மாமன் ஊக்குதான்
குத்தமில்ல குத்துனா
ஊக்கு மாமன் ஊக்குதான்
குத்தமில்ல குத்துனா
காயம் பட்ட இடத்துல
கட்டி முத்தம் தாரேண்டி ஹோய்

WRITERS

DEVA

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist