LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Manasae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா

ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆஆஆஆஆஆ

மனசே மனசே

ஆஆஆ ஆஆஆ

மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க

தனியே இருந்த வானத்தில்
நிலவை வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே மனசே

மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க

ஆஆஆ ஆஆஆ

நம் காதலைக் கடிதில் எழுதி
அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று

பேர் அதிசியம் அஞ்சல் பெட்டியோ
பூந்தோட்டம் இங்கு மாறியது இன்று

கலீர் கலீர் இசை
இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால்

பலீர் பலீர் ஒலி
மழை கண்ணுக்குள் நீ வந்ததால்

இதோ வந்தேன்
என்னை தர
மனசே மனசே

மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க

என் பல்லவி எதிரில் இருக்க
உன்னை சரணமாய் நான் வந்து தழுவ

என் இதயத்தின் சுவர்க்கசில் எல்லாம்
உந்தன் பேரையே தினம் தினம் எழுத

சட சட ஒரே
கனவா சந்தோஷ தூறலா

விழ விழ ஒரே
விழா நெஞ்சங்கள் சேரும் விழா
புறா இரண்டு
உலா வரும்
மனசே ஏ மனசே

மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க

மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க

தனியே இருந்த வானத்தில்
நிலவை வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே மனசே

மனசே மனசே கதவைத் திற
இது தான் வயசு காதலிக்க

WRITERS

KALAI KUMAR

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist