அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
மின்னல் போல வந்து வந்து போகும்
முட்டிக் கொண்டபோதும் இங்கு
காதல் மட்டும் காயமின்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல(ஆஆ )
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல(ஆஆ )
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைபோல்
தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
மாமங்காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்
மீனம்மா மழை உன்னை நனைத்தால்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அடித்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்
துதுது துத் துத் துது துது
துதுது துத் துத் துது துது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே
ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
துதுது துத் துத் துது துது
உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும்
காதலித்து புத்தி பேதலித்து
என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று
ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
இன்று மோகனம் பாட்டெடுத்தோம்(ஆஆ )
முழு மூச்சுடன் காதலித்தோம்(ஆஆ )
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்