ஓஓவுஹாயே ஓஓவுஹாயே ஓஓவுஹாயே ஓஓவுஹாயே
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
நம் கட்டில் இன்பம் மெய் மெய்
பஜன் செய் பஜன் பஜன்(ஆஆ ஆஆ)
பஜன் செய் பஜன் பஜன்(ஆஆ ஆஆ)
ஓஹோ உளேலோ ஓஹோ ஓஹோ உளேலோ ஓஹோ
நமநமநம நமநம நமநம நம நமன்னு இருக்குதே
கொதிக்கும் ரத்தம் கொதிக்குதே
மணிப் புறாவும் மாடப் புறாவும்
கூட்டுக்குள்ளே கூடுதல் போலே
மணிக் கணக்கில் நீயும் நானும்
கலக்குவோம் ஒரு போர்வைக்குள்ளே
பஜன் பஜன் காதல் பஜன் செய்
பஜன் பஜன் காமன் பஜன் செய்
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
மணிப் புறாவும் மாடப் புறாவும்
கொத்திக் கொண்டே கூடுதல் போலே
முளைத்திருக்கும் காமத் தீயை
அடக்குவோம் ஒரு ஜாடிக்குள்ளே
இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்
WRITERS
BHUVANCHANDRA, DEVA, ADITYA MUSIC INDIA PVT LTD, CHANDRA BOSE