தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே
வெறும் கண்ணால் கொலை செய்வாய்
பொன்னின் மலையா பெண்ணின் சிலையா
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே
சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது(ஓஓஓஓ )
என்னை மீறி வேங்கை எங்கும் தப்பாது(ஓஓஓஓ )
ரெண்டும் அட உந்தன் கையில் சேராது
மீன்கள் என் காலின் மெட்டி
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே
மேலோர் கீழோர் எல்லாம் விதியின் உத்தரவு(ஓஓஓஓ )
இறைவன் பேரால் மனிதன் செய்த சச்சரவு(ஓஓஓஓ )
காட்டில் இது எங்கள் ஆட்சி
காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே
எரியும் தீக்குச்சி போதும்
கரியாய் மாறும் மொத்தக்காடும்
ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை
நான் அணிந்த கிரீடம் என்றும் சாய்வதில்லை (லேஹி சோசோ)