தோகைக்கு ஆடை கட்டுதே… ஏ… ஏ
இரவெல்லாம் வெயிலாகிப் போக
பருவங்கள் வேசம் போடுதே… ஏ
கட்டிக் கட்டி தங்கக் கட்டி
கட்டிக்கொள்ளக் கொஞ்சம் வாடி
கட்டிக் கொள்ளக் கொட்டிக் கொடு
புள்ளிமான் புடிபட்டுப் போச்சு
புலி கையில் அடிபட்டுப் போச்சு
அடி ஏன்டி காதல் கடலில் தள்ளுற
பிஞ்சு மொழி சொல்லச் சொல்ல
பேச்சுக்குள்ளத் தோடி ராகம்
இடைதொட்டுக் கொடிகட்டி விட்டாய்
கொடிகட்டி மடித்தொட்டு விட்டாய்
மடித்தொட்டு எங்கே போகிறாய்