அந்த கடலுக்குள் நீந்திடவே
எங்கே இவன் பாதை தொடங்கும்
எங்கே இவன் எண்ணம் அடங்கும்
எங்கே இவன் பாதம் தொடங்கும்
எங்கே இவன் எண்ணம் அடங்கும்
சுற்றி சுற்றி இவன் திரிகிறான்
காத்து காத்து இவன் கிடக்கிறான்
என் நோக்கமே விழியின் ஆக்கமே
என் தேடலும் விண்ணை தாக்குமே
சில ஊடலில் நெஞ்சம் சாகுதே
முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன்
முடியாவிட்டால் என்ன செய்வேன்
முதலும் முடிவும் தெரியவில்லை
எல்லாம் புதிராய் தெரிகிறதே
முடியும் வரை நான் முட்டி பார்ப்பேன்
முடியாவிட்டால் என்ன செய்வேன்
முதலும் முடிவும் தெரியவில்லை
எல்லாம் புதிராய் தெரிகிறதே
எல்லாம் புதிராய் தெரிகிறதே
எல்லாம் புதிராய் தெரிகிறதே
எல்லாம் புதிராய் தெரிகிறதே
அந்த கடலுக்குள் நீந்திடவே
எங்கே இவன் பாதை தொடங்கும்
எங்கே இவன் எண்ணம் அடங்கும்
எங்கே இவன் பாதை தொடங்கும்
எங்கே இவன் எண்ணம் அடங்கும்
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED