LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Senren Senren

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய் மாறும்
நேரமோ
வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
உன் பயணமா
போதும் போதும் வேதனை போதும்
இறையை தேடும் பறவைகள் போலே
எங்கும் சுற்றி திரிவோம்
வா வா ஆ ஆ
நீயும் நானும் நாமாய் மாறும்
நேரம் நேரம் அதிகம் இல்லை
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாள் ஆ ஆ
லலலா லலலா லலலாலா
லலலா லலலா லலலாலா
ஹோஹா ஆ ஆ லல்லல் லா லா லா
ஹோஹா ஆ ஆ லல்லல் லா லா லா
லலலா லலலா லலலா ஆ ஆ
வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி
பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும்
அதன் மீது நடப்பேன் பெண்ணே நான்
வலித்தாலும் சிரிப்பேனே காரணம்
உன்னை நினைப்பேனே
இமை மூட மறந்தாலும்
சீக்கிரம் இமயம் தொடுவேனே
இந்த பயணம் வெகுதூரம் இல்லை
முயற்சி அது தோற்பதில்லை
இவை யாவும் விதி முடியும் வரை
நீ போராடுடா நண்பனே
தோழனே காதலே ஏ ஏ ஏ ஏ ஏ ஹே
ஹா ஹா ஹா
சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய் மாறும்
நேரமோ
வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
என் பயணமோ பயணமோ பயணமோ
ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே

WRITERS

Ravi Abraham

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other