LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Vandar Kuzhazhi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
வண்டார்குழலி வண்டார்குழலி செல்லலு கூத்துரு டோய்
இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய்

வண்டார்குழலி வண்டார்குழலி செல்லலு கூத்துரு டோய்
இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய் (ஹோய்)

வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்

வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்
இவ வந்த போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய் எக்கா

நூலு விடுங்கடா கண்ணே நூலு விடுங்கடா
நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா (ஓய்)

கால விடுங்கடா மச்சி கால விடுங்கடா
ஒன்னும் ஆழம் பார்க்க தேவையில்லை கால விடுங்கடா

போடு வண்டார்குழலி போடு வண்டார்குழலி

போடு வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்

வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்
இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்

பசங்கதான் விசில் அடிச்சா ஈவ் டீசிங் கேசு
குக்கர்தான் விசில் அடிச்சா போகுது கேஸ்சு

பாட்டிங்க சிரிச்சாக்கா வாயெல்லாம் பொக்கை
கரும்பையும் நான் கடிச்சாக்கா மிஞ்சுது சக்கை

எல்லாம் பொண்ணும் மௌசுதான்
ஜன்னல் போட்ட பிளவுஸ்தான்
ரெட்டை ஜடை வயசுதான்
பிபிசி நியூஸ்தான்

விடுங்கடா விடுங்கடா நூலு விடுங்கடா (ஆஹா)
நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா (ஹோய்)

விடுங்கடா விடுங்கடா ஆளை விடுங்கடா
நமக்கு தெரிஞ்சவங்க பொண்ணு வந்தா ஆளை விடுங்கடா

தோடா ஹோய் தோடா போறா
எவன் டா அவன் போனா போது விட்ரு
பொறுக்கி பயன் போல இருக்கு
நம்ம வேலைய பாப்போம் வா
எக்கா தலைப்பு செய்தி வாசிப்பது
கிரிஜக்கா கோமலம் அக்கா மாமா

ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கடை
ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீரை வடை
ஒரே ஒரு வடைக்கு தானே ஒன்பது பேர் போட்டி
அந்த ஒன்பது பேரும் போட்டி போட்டதுல
அவுந்து போச்சு வேட்டி

எக்கா ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கடை
ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீரை வடை

எல்கேஜி முதுகுலதான் ஒரு மூட்டை பூக்ஸ்சு (ஆஹான்)
காலேஜ் போகதான் சிங்குலு நோட்டு (அய்ய)

லவ் பண்ணி தரவா நா கோனார் நோட்ஸ்சு
சிக்கலுன்னு வந்தாலே நீ உடு ஜூட்டு

ஏ எம்மாம் பெரிய உலகம்டா
தம்மா துண்டு வாழ்கைடா
சும்மா பூந்து ஆடுடா
ஜம்முனு வாழுடா

கட்டுங்கடா கட்டுங்கடா கோயில் கட்டுங்கடா
இந்த ஜிகிரிக்கு தான் ஊருக்கொரு கோயில் கட்டுங்கடா

போடா

விடுங்கடா விடுங்கடா டீல் விடுங்கடா
மச்சி டாவடிக்கும் பொண்ண கண்டா டீல்ல விடுங்கடா

ஒத்து ஹே ஒத்து ஹையோ ஹையோ ஹையோ

வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்

வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்
இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்

பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா

WRITERS

Dhina, Kalaikumar

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other