LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Manasa Yendi Norukura

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மனச ஏண்டி நொறுக்குற
வார்த்தையால எரிக்கிர
கானல் நீரா துடிக்கிறேன் மீன போல

உயிரே உன்ன மறக்குமோ
கண்ணீர் என்னை சிதைக்குமோ
பிரிவே நம்ம வெறுக்குமோ வேஷம்தானோ

மலரே நீ சென்ற பின்பும்
உன் முகம் பூ முகம்
மறையாம என்றும் என்னில் வாழும்

தனியே உன் மூச்சு காற்று
சென்றாலும் சென்றாலும்
பிரியாம என்றும் என்னில் வீசும்

நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பனு
உன் மேல நான் ஆச வச்சேன்

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வச்சேன்
நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்சேன்

காதலி உன் முகம் பளிச்சிடும் வெண்ணிலா
உன்னையே என் கண்கள் தேடிடுமே
காதலி உன் தேகம் வானத்தின் நட்சத்திரம்
உன்னையே என்றென்றும் எண்ணிடுவேன்

வாழுறேன் உன்னால நான்
இப்போ தாங்குறேன் உன்ன நெஞ்சோட
ஏங்குறேன் உன்கூட நான் சேர
சாகுறேன் இப்போ உன்னால

நெஞ்சுக்குள்ள போன புள்ள
நேசம் வச்ச என் தேவத
போதையில சுத்துற நான்
உண்மையான ஆம்பள

தூங்கும் போது தூக்கத்த கெடுத்த
நெஜத்துல வந்து உயிரை எடுத்த
நண்பன் வந்தா அவனையும் தொரத்தி
தன்ன தனியே தவிக்கவிட்ட

தூங்கும் போது தூக்கத்த கெடுத்த
நெஜத்துல வந்து உயிரை எடுத்த
நண்பன் வந்தா அவனையும் தொரத்தி
தன்ன தனியே தவிக்கவிட்ட
ஓஓஓஓ ஒஒஒஒஒ ஒஒஒஒஒ ஒஒஒஒஒ

நேத்தே நேத்தே உன்ன உன்ன உன்ன உன்ன

நேத்தே உன்ன பாத்ததுமே
உடனே உன்ன காதலிச்சேன்
எனக்கே எனக்கே இருப்பனு
உன் மேல நான் ஆச வச்சேன்

அழகா அழகா படம் வரஞ்சு
அதுல உன் பேர் எழுதி வச்சேன்
நீ நீ என்ன பாத்ததால நானா மரஞ்சேன்

WRITERS

DHINESH DHANUSH, VICKY VICKY

PUBLISHERS

Lyrics © IPRS, Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC, Songtrust Ave, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other