LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

My Life Full Damage

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா

தப்புனு எதுவும் இல்ல சோகம்லாம் இருக்கு உள்ள
இருந்தும் சொன்ன தில்ல என்னோட சோகத்தை
வெளிய நடிச்சதில்ல நம்பிக்கை இருக்கு உள்ள
எவனும் ஒழுங்கு இல்ல ஃபிரியா உடுற மச்சான்

என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா டேய்

வாழவே எனக்கும் தான் புடிக்கல
இருந்தாலும் வாழுறேன் கடுப்புல

அழுகை வந்தாலும் அழுகளையே
கண்ண மூடி நானும் தூங்கலையே
கஷ்டம் இருந்தாலும் காட்டிக்கல
தப்பே செய்யாம மாட்டிக்குறேன்
முதுகு பின்னால பேசுற நாய் எல்லாம்
மூஞ்சி முன்னால பேசமாட்டான்
பேசுன வாய நீ அடிச்சி ஒட்ச்சாலும்
மூட்டு சும்மா இருக்கமாட்டான்
வாழவே எனக்கும் தான் புடிக்கல
வெக்ஸ்ல வாழுற பயபுள்ள த்தா

என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா
எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
லவ்வு கிவ்வெல்லாம் தூக்கி முட்டை கட்டிட்டேன்
சத்தியமாவே நானும் சிங்கிள் ஆயிட்டேன் அஹ்ன்
வோவ் ஓஓ வோவ் ஓஓ வோவ் ஓஓ

WRITERS

DHINESH DHANUSH, VICKY VICKY

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC, Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other