LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Irava Pagala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என்னைத் தொடும் தென்றல்
உன்னைத் தொடவில்லையா
என்னைச் சுடும் காதல்
உன்னைச் சுடவில்லையா
என்னில் விழும் மழை
உன்னில் விழவில்லையா
என்னில் எழும் மின்னல்
உன்னில் எழவில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்போது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல் வெளியே
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி
ஏதோ செய்யுதடி
காதல் இதுதானா

WRITERS

DILUCKSHAN JEYARATNAM

PUBLISHERS

Lyrics © TUNECORE INC, TuneCore Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None