LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Maasi Maasam Remix

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து
எடுக்க எடுக்க ஓஹோ ஓஓஓ

ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து
முடிக்க முடிக்க ஓஹோ ஓஓஓ

கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருங்குது
உலகம் மயங்குது உறங்குது

ஓஓஓஓஓ மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

பூவோடு ஆஆஆ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு
ஹோஓ மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

WRITERS

Ilaiyaraaja, Panchu Arunachalam

PUBLISHERS

Lyrics © MADISON LEISURE CORP., IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other