LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Arul Jothi Deivam

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
லபதே சுதராம் பக்திம் மனதே விஷ்ணு பதம்பவேத்
துளசி பூ மகாலட்சுமி பத்மினி ஸ்ரீ ஹரிப்பிரியா
துளசி ஸ்ரீ சகி சுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரதனுதே நாராயண மனப்பிரியே
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டு கொண்ட தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம்
போற்றுகின்ற தெய்வம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ..
பொருட்சாரும் மறைகளெல்லாம்
போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம்
உயர்நாதாந்த தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டுக்கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டுக்கொண்ட தெய்வம்
இருட்பாடு நீக்கி
ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி
ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டுகொண்ட தெய்வம்
தெருட்பாடல் உவந்தென்னையும்
சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்
தெருட்பாடல் உவந்தென்னையும்
சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் எனை
ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்
அருட்ஜோதி தெய்வம் என்னை
ஆண்டுகொண்ட தெய்வம்

WRITERS

M.S. VISWANATHAN, RAMALINGA SWAMIGAL

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist