சந்துஷ்ட சததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய
மய்யர்பித மனோ புத்திர் யோ மத் பக்த ஸ மே ப்ரிய
கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்
கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்
அதில் கண்டேன் மாதவன் கருணா விலாசம்
பார்த்தேன் கண்களில் கிருஷ்ணாவதாரம்
பார்த்தேன் கண்களில் கிருஷ்ணாவதாரம்
சரண் புகுந்தேன் அவனது பாதாரவிந்தம்
சரண் புகுந்தேன் அவனது பாதாரவிந்தம்
கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்
அதில் கண்டேன் மாதவன் கருணா விலாசம்
மாயவன் வளர்ந்தது கோகுலம் அங்கு
மக்களும் மன்னனும் ஓர்குலம்
மாயவன் வளர்ந்தது கோகுலம் அங்கு
மக்களும் மன்னனும் ஓர்குலம்
தூயவர் மனந்தானே ஆலயம் அது
துவாரகை நாதனின் ராஜ்ஜியம்
தூயவர் மனந்தானே ஆலயம் அது
துவாரகை நாதனின் ராஜ்ஜியம்
கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்
அதில் கண்டேன் மாதவன் கருணா விலாசம்
வேய்ங்குழல் பொழிவது தேன்மழை அதன்
வேய்ங்குழல் பொழிவது தேன்மழை அதன்
ஆநிரை மேய்க்கையில் யாதவன்
அவன் அர்ஜுனன் பார்க்கையில் மாதவன்
ஆநிரை மேய்க்கையில் யாதவன்
அவன் அர்ஜுனன் பார்க்கையில் மாதவன்
கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம்
அதில் கண்டேன் மாதவன் கருணா விலாசம்