சொல்லுறேன் கேட்டுக்கோ No ஆணவம்
பிரச்சனை கோவிந்தா நாராயணம்
வேட்டி மடிச்சிடு மிதிக்கணும்
குறிச்சி வெச்சுக்கோ உன் மரணம்
என் கையில உன் கொலை நடந்திடும்
காத்தாடி நூல் எனக்கே நான் ராட்டினம்
ஒத்தைக்கு ஒத்தை காளை இனம்
எலும்பு துண்டுக்கு ஓடுற நாய்
சாவடி வாங்காமல் ஓடிடுவாய்
ஒரு நாள் உன் கதை முடிந்திடும்
எப்போதும் என் கொடி பறந்திடும்
துப்பாக்கி தோட்டாவும் என்ன ஆயுதம்
உருகி பிறந்த தங்கமின்னும் உருகி பிறந்த தங்கமின்னும்
உருகி பிறந்த தங்கமின்னும் உருகி பிறந்த தங்கமின்னும்
உருகி பிறந்த தங்கமின்னும்
சொல்லுறேன் கேட்டுக்கோ No ஆணவம்
நம்பிக்கை வெற்றிக்கு வழிவிடும்
துன்பங்கள் 1000 பல்லாயிரம்
தோல்விகள் எனக்கு பூங்காவனம்
ஈரெண்டு விழியும் நட்சத்திரம்
மினுக்கும் பவழமாம் விசித்திரம்
மேலுக்கும் கீழுக்கும் விளம்பரம்
உன்ன போல் என்ன போல் யாரு இங்கே
தீக்குச்சி நெருப்பும் எரியுதே
பட்டாசு மேல் இங்கே பறக்குதே
வெளிச்சம் பிறக்கும் நேரமிங்கே
துப்பாக்கி தோட்டாவும் என்ன ஆயுதம்
உருகி பிறந்த தங்கமின்னும் உருகி பிறந்த தங்கமின்னும்
உருகி பிறந்த தங்கமின்னும் உருகி பிறந்த தங்கமின்னும்
உருகி பிறந்த தங்கமின்னும்
சொல்லுறேன் கேட்டுக்கோ No ஆணவம்
பிரச்சனை கோவிந்தா நாராயணம்
வேட்டி மடிச்சிடு மிதிக்கணும்
குறிச்சி வெச்சுக்கோ உன் மரணம்
என் கையில உன் கொலை நடந்திடும்
காத்தாடி நூல் எனக்கே நான் ராட்டினம்
ஒத்தைக்கு ஒத்தை காளை இனம்
எலும்பு துண்டுக்கு ஓடுற நாய்
சாவடி வாங்காமல் ஓடிடுவாய்
ஒரு நாள் உன் கதை முடிந்திடும்
எப்போதும் என் கொடி பறந்திடும்