வாழ்க மேல பலி போட புடிக்கல
வாழ்ந்து பாத்து முழுச இனு முடிகல
காரம் இனிப்பு தான் சுவைக்குறான் புளிகள
ஒன் லைஃப் மூணாவது நாள் மாற்றம் உயிர் தேய்ழ
நெஜத்துல கஷ்டம் மட்டும் இருக்குற கோலத்துல
சந்தோஷத்த வரி நேராப்புரான் கோலத்துல
நினைச்ச நடக்குறதெல்லாம் வெறும் படத்துல
நம்பிக மட்டும் தான் காரணம் நா நிறுத்தல
இரு தல உன் மனசாட்சி உறுத்தல
கண்ணவ தூக்கி போட்ட கனவுல துரத்தல
மத்தவங்களுக்காக வாழ்க வாழ்ந்து வெறுக்கல
பிடிக்காத வாழ்க்கை காக போட்டி போட்டு போறகல
உண்மை அடைய உன்ன தவிர துணைக்கில்லை
உன்னைய தவிர ஒன்னுமே இங்க ஒன்னகில்ல
உன்ன நீ நம்பாதத விட பெரும் இழப்பில
உண்மையா உனக்கு நீ இருந்தாலே இறப்பில்ல
டேத் கடையது எனக்குமே எண்ட் கோல்
வாழ்ந்து பாக்க தான் பண்ணிருக்கோம் எல்லா என்ரோல்
ஜஸ்ட் ட்ரைனா ஃபிகர் அவுட் எது என் ரோல்
ஏதும் இல்லனாலும் பரவால்ல ஜஸ்ட் சில் ப்ரோ
லூக்கின் அட் தி ஸ்கை ரீசன் தேடினு இருக்க ஏன்
அண்ணாந்து பாப்பேன் கஸ் இல்ல தலையில எடை
சுத்தி ஃபுல் அஹ் லை சர்ச்சிங் ஃபோர் ப்ராப்பர் விடை
கடைகளானாலும் சந்தோஷமாகவே வீ டை
வறுத்தம் இல்லை எவ்ரிபடி டோஸ் பிழை
என்ன நடந்தாலும் சந்தோஷமாவே வீ டை
நிறுத்தம் இல்லை நிஜ இலக்கும் இல்லை
வென் மை டைம் அரைவ் சந்தோஷமாகவே வீ டை
புதுசும் இல்லை எதுவும் முழுசும் இல்லை
நிலை இல்லானாலும் சந்தோஷமாவே வீ டை
எடுக வில்லை எடுகவும் இல்ல கை
விட்டு போகத்தான் சந்தோஷமாவே வீ டை
நான் உண்டு என் வேலை உண்டு னு இருப்பவன் நானு
ரொம்ப போர் அடிச்ச ஊர் பொறுக்குவான் நானு
எல்லாரும் சொன்னாக இது உருப்படுமானு
நான் சொன்ன கண்டிப்பா நீ அடிபடுவேன்னு
யார் இவங்களாம் உன் வாழ்க்கையில நுழைய
மாதா நனைக்குறாக உன்னோட வழிய
பொறப்பு ஏறப்பு அது நடுவுல நிறைய
பிடிச்சத பண்ணு தனி மனுஷனா தெரிய
வாழ போறதே ஒரு வாட்டி தான்
மறு ஜென்மம் ல கத உட்டாங்க நம்ம பாட்டி லாம்
ஏன்டா சாதிக்கலன்னு அவன கேட்ட
அவன் சொல்ற கதைய வச்சி ஒரு குழந்தைக்கு சூர் ஊட்டிரலாம்
அத முடிஞ்ச அளவுக்கு நீ நல்ல ருசிச்சி துன்னு
என்னைக்குமே மிச்சம் வைக்காத
உன் மிச்சத்த உன் பசங்களுக்கு வச்சி தைக்காத
நான் சொல்றது நீ அடையாத கண்ணவா
அதையே சொல்லி சொல்லி பசங்கள வளப்ப
அதையே பண்ண சொல்லி பசங்கள தோவைப்பா
வறுத்தம் இல்லை எவ்ரிபடி டோஸ் பிழை
என்ன நடந்தாலும் சந்தோஷமாவே வீ டை
நிறுத்தம் இல்லை நிஜ இலக்கும் இல்லை
வென் மை டைம் அரைவ் சந்தோஷமாகவே வீ டை
புதுசும் இல்லை எதுவும் முழுசும் இல்லை
நிலை இல்லானாலும் சந்தோஷமாவே வீ டை
எடுக வில்லை எடுகவும் இல்ல கை
விட்டு போகத்தான் சந்தோஷமாவே வீ டை