LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Alapuzha Sandhayila

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
லாலல்லே லாலல்லே லாலல்லே லல்லாலா
லாலல்லே லாலல்லே லல்லா லல்லா லா
லாலல்லே லாலல்லே லாலல்லே லல்லாலா
லாலல்லே லாலல்லே லல்லா லல்லா லா (Yeah)

ஆலங்குடி வேலங்குடி (ஆலங்குடி வேலங்குடி)
ஆலங்குடி வேலங்குடி (ஆலங்குடி வேலன் வேலன்)

ஆலங்குடி வேலங்குடி அழகான சேந்தங்குடி
ஆலங்குடி வேலங்குடி அழகான சேந்தங்குடி

ஆலப்புழா சந்தையில சேந்துக்கலாம் கையப்புடி
ஆலப்புழா சந்தையில சேந்துக்கலாம் கையப்புடி

குட்டநாடன் புஞ்சையில மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துச்சுன மாமன் மேல கையப்போடு

ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலேலேலோ

ஹே புள்ளைங்கெல்லாம் current கம்பு உரசிடாம இருந்துக்கோ
திஷ்டி பொட்ட நெத்தில வச்சு பூசணிக்கா உடச்சுக்கோ
நான் நல்ல mood ல இருக்கேன் ஆனா usual ஆ நான் கிறுக்கேன்
என் கண்ணுல மாட்டாம கம்முனு போனா God இல்ல அரக்கன்

குட்டநாடன் புஞ்சையில மல்லிகப்பூ வித்தவளே
மல்லிகப்பூ வித்துசுண மாமன் மேல கையப்போடு

ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ
அடி ஏலோ ஏலோ ஏலேலேலோ

WRITERS

KarunaasGrace Karunaas

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup Icon
Theme

None