அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி இப்படி எப்படி
நீ நைட்டிய தான் மாட்டிகினு
ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது
நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது
ஒண்ணும் புரியல எனக்குதான்
உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய
அவ மூடு வந்தா வச்சிக்கிவா
மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா
காமம் மவுத்து கிச்சு பண்ணி
துட்டு போச்சே மூடு வந்ததும்
அப்படி இப்படி எப்புடி அப்படி (ஹான்)
இப்படி அப்படி எப்படி எப்படி (ஹான்)
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி
பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த
உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச
உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
உன்ன வலிச்சிகின்னு போவும்
பறந்து புட்டா என் பச்சக்கிளியே
கழட்டி விட்டா இந்த காட்டு புலியே
மனச விட்டு நீ போடி வெளியே
நீ நைட்டிய தான் மாட்டிகினு