LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Engeyum Eppothum

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
We are gonna bring back a classic sorta fine
Kannathasan MSV SPB
Pollathavan BAD BOYS
Gimme go go go tamil nadu get on tonight
While in the wro wro wro your gonnna hold me so tight
Gimme go go go tamil nadu get on tonight
While in the wro wro wro your gonnna hold me so tight
Cos we will be new in so white
And make you scream and take flight
Come come again come come again come again come

தாறுமாறா இருக்குதப்பா

எங்கேயும் Anywhere
எப்போதும் Anytime
சங்கீதம் We got music
சந்தோஷம் Lets get hot
ராத்திரிகள் All the nights
வந்து விட்டால் When they come
சாஸ்திரங்கள் We break rules
ஓடிவிடும் Show me show me

கட்டழகு பெண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு Oh no
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ ஹோ
Bring it on bring it on dont stop

எனக்கே எனக்கா பொறந்தாளே சிவப்பா
மை கிளி குட்டி தோதா சூடா அணைச்சு பாரு
என் ஜான மோதி மோதி நீ உக்கார
நெருப்பாகிப் போகும் மீதி நீ வா புள்ளே
வெறுப்பா ஏறி நீ போயி எங்கேயும் எப்போதும்தான்

We gotta be speedo
Do you wanna be next to hero

சகலமும் உனக்கே சச்சரம் இல்லே
மச்சினி மச்சின வா நீ புகழும் புள்ளே
ஒட்டிகம் சுகமே எச்சரி விடு
கெடைச்சாச்சி கை காசே
கடங்காரன் மூஞ்சிலே வீசே

எங்கேயும் Anywhere
எப்போதும் Anytime
சங்கீதம் We got music
சந்தோஷம் Lets get hot
ராத்திரிகள் All the nights
வந்து விட்டால் When they come
சாஸ்திரங்கள் We break rules
ஓடிவிடும் Show me show me

கட்டழகு பெண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு Oh no
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ ஹோ
Bring it on bring it on dont stop

அடங்காத ஆசை குடிக்க ஐம்புலனும் போர் தொடுக்க
கட்டுப்பாடுகள் விட்டுப்போச்சு
கனவில் தினசரி மன்மதக் காட்சி
ஆப்பிள் பழுத்து ஆடை கொடுக்க
அருகில் வருவதேன் என்னை விழுங்க
கொடு படு நடு படு கோ கோகம்

இருவரும் இணைந்திட அப்பாலும்
தலைவி வருகிற முப்பால்களும்
காம தேவனின் சாராயம்
தீ நில் black hole மோகப்பேயே ashhole
உப்பில்லா உணவும் தப்பு
செக்ஸில்லா காதல் தப்பு what
உடலை கடந்து உயிரை திறந்து
வளரும் காதல் அழிவது ஏது

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு (நானா நானா)
திக்குகள் எத்திலும் ஓடிக் கொண்டு (நானா நானா)
இரவு பகலை மறந்திருந்து (நானா நானா)
உயரப் பறந்து கொண்டாடுவோம் (ஹோ)

கட்டழகு பெண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு Oh no
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ ஹோ
Bring it on bring it on dont stop

Check ya self and sense on in love
Take ya dress and take me above
And it's there and guiding somewhere
And i'm gonna speak it in love
Get that on earth late night and get drunk
கம் வேக் அப் டார்ல் லெட்ஸ் டூ ஒன் மோர் டைம்

ஆடை இல்லாத மேனி
Like to make it true
அவன் பேர் அன்னாளில் ஞானி
Praise the almighty
இன்றோ அது ஒரு ஹாபி
You know my guy
எல்லோரும் இனிமேல் பேபி
I love you baby
வெட்கம் துக்கம் தேவையில்லை
Do it like real player do
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
Come on everybody
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
You gotta jump jump jump jump
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
Here we go Yeah
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
Come on Yeah
கடவுள் படைத்த உலகமிது
You know who Yeah
மனித சுகத்தை மறுப்பதில்லை (Bring it up bring it up)
bring it up dont stop

எனை நீ தொடும் வேளையில்
குளிரில் நதியாகிறேன்
தினம் நாம் விடும் மூச்சிலே
உடலை கரை ஏற்றுவேன்
உன் வாசனை என் கூந்தலில்
என் வாசனை உன் மீசையில்

Anywhere anytime they got music get hot
All the nights when they come
We break rules jump and shout

எங்கேயும் Anywhere
எப்போதும் Anytime
சங்கீதம் We got music
சந்தோஷம் Lets get hot
ராத்திரிகள் All the nights
வந்து விட்டால் When they come
சாஸ்திரங்கள் We break rules
ஓடிவிடும் Show me show me

கட்டழகு பெண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு (Oh no)
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ ஹோ(Bring it on bring it on)
Pollathavan badboys

WRITERS

PREMKUMAR PARAMASIVAM, KANNADHASAN

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other