ஜில்பான்சோ ஜிக்கும் மச்சி
வளைச்சு தான் போவோம் மச்சி முட்டி போச்சு
பாய் பெஸ்டி காலம் எப்போ சூப்பராச்சு
மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்
பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்
பந்தா காட்டின்னு வம்ப போட்டுன்னு
மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே
கானா பாடிக்கினு ஸ்டைலா ஆட்டிகின்னு
பெஞ்ச மோளத்துல தெறிப்போமே
நாங்க பெஞ்சரு கொஞ்சம் டேஞ்சரு
டீச்சர் ஏஞ்சலு ரொம்ப டார்ச்சரு
அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே
என் ஹார்ட்டு குடுக்க ஏங்குன
மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம்
எக்கோ ஏ எக்கக்கோ (ப ப ப ப ப)
பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம்
எக்கோ ஏ எக்கக்கோ (ப ப ப ப ப)