LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kombu Vacha Singamda

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
அட்ரா
அட்ரா
அட்ரா
ஜல்லிக்கட்டு
இது தான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா
மவனே மல்லுகட்டு
ஜல்லிக்கட்டு
இது தான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா
மவனே மல்லுகட்டு
கொம்பத்தொட்டு கும்புட்டுடு
பொத்திக்கிட்டு நடையகட்டு
கொம்பத்தொட்டு கும்புட்டுடு
பொத்திக்கிட்டு நடையகட்டு
இது ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு (அட்றா)
இது ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா
வந்து மல்லுகட்டு
ஜல்லிக்கட்டு
இது ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா
வந்து மல்லுகட்டு
ஏய்
கொம்புவச்ச சிங்கம்டா
இது கொம்புவச்ச சிங்கம்டா
கொம்புவச்ச சிங்கம்டா
இது ஜல்லிக்கட்டு காளடா
கொம்புவச்ச சிங்கம்டா
இது கொம்புவச்ச சிங்கம்டா
கொம்புவச்ச சிங்கம்டா
இது மஞ்சுவிரட்டு காளடா

முரட்டு காளைகள் பாரு
அலங்காநல்லூர் தேரு
ஏறுதழுவுறது ஊரு
தடுக்க நினைக்க
நீ யாரு
தடுக்க நினைக்க
நீ யாரு நீ யாரு

தானனே தானனே தன்னானே னானானே
தானனே தானனே தன்னானே னானானே
தானேனானே தன்னானேனா
தனே தானேனானே தன்னானேனா

அட்ரா
வாடி வாசல திறந்து வைக்கிறோம்
தேடி வந்து தான் வம்பிழுக்குற
கோடி பேர்தான் இங்கிருறோம்
வாங்கி கட்டிக்க வந்திருக்குற
இது மஞ்சுவிரட்டு தான்டா
நீ நெஞ்ச நிமித்தி வாடா
இது எங்க வீட்டு புள்ளைங்கடா
ஜல்லிக்கட்டு காளைங்கடா
இது எங்களோட நீதி
உங்களுக்கு செய்தி
தடைகள மீறி
குறிச்சிட்டோம் தேதி
ஜல்லிக்கட்டு
இது தான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா
மவனே மல்லுகட்டு
ஜல்லிக்கட்டு
இது தான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா
மவனே மல்லுகட்டு
கொம்புவச்ச சிங்கம்டா
இது கொம்புவச்ச சிங்கம்டா
கொம்புவச்ச சிங்கம்டா
இது ஜல்லிக்கட்டு காளடா
கொம்புவச்ச சிங்கம்டா
இது கொம்புவச்ச சிங்கம்டா
கொம்புவச்ச சிங்கம்டா
இது மஞ்சுவிரட்டு காளடா
கொம்புவச்ச சிங்கம்டா
இது கொம்புவச்ச சிங்கம்டா
கொம்புவச்ச சிங்கம்டா
இது ஜல்லிக்கட்டு காளடா
கொம்புவச்ச சிங்கம்டா
இது கொம்புவச்ச சிங்கம்டா
கொம்புவச்ச சிங்கம்டா
இது மஞ்சுவிரட்டு காளடா

WRITERS

Arunraja Kamaraj, G.V. Prakash Kumar

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other