LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Loveah Sollitalea

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா
பிரவீன்னு பையன் சூப்பர் பிகர
உஷார் பண்ணிடான்ப்பா

பக்கத்து கிலாஸ்ஸுதான்

அய்யய்யே

மஜா பண்ணிடான்ப்பா

அப்படியா

டேய் உண்மையிலுமாடா

அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணால
குயூட்டா வந்தாலே லவ்வ தந்தாளே
ஜோக்கரா இருந்தேனே நானும் உங்க முன்னால
ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லால

ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான்
ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா
ஹே வெக்கபடுறான்டா
ஹே மஜா மஜா மஜா

ஸ்ட்ராபெர்ரி பொண்ணு நீ பேக்கரி பன்னு
ஜாம்ம தொட்டு நீ துன்னு
ஹே மஜா மஜா மஜா மஜா

நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே

லவ்வ சொல்லிட்டாளே
ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே
மாமா சூப்பர்ரு

லவ்வ சொல்லிட்டானே
ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே
ஹேப்பி நியூயர்ரு

என்ன மச்சா பயங்கரமா டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கீங்க

டேய் பிரவீன் பையன் கமிட் ஐயுடன் டா

இவனுக்கு பொண்ணா சும்மாவே ரொம்ப ஆடுவா எப்படிற


கோலி போடும் முட்ட
தங்க முட்ட எனக்கு மட்டும்
சாக்லேட் பாக்கெட்டுல
ரெண்டு முட்ட எனக்கு மட்டும்

அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ

அவ வருவா ஒன்னு தருவா
ஹே மஜா மஜா மஜா

பூக்கொடுத்து பச்சப் புள்ளய
பறிச்சு புட்டாண்டா
கொய்யால இவன் நல்லவன் போல
நடிச்சு புட்டாண்டா

ட்ரீட் கொடு மாமே
எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே
உனக்கு ஆளு இருக்காமே
ஹே மஜா மஜா மஜா மஜா

நேக்கா வந்தாளே
சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே

லவ்வ சொல்லிட்டாளே
ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே
மாமா சூப்பர்ரு

லவ்வ சொல்லிட்டானே
ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே
ஹேப்பி நியூயரு

WRITERS

Prakash Kumar Govindarajan Venkate, Ken Karunaas, Eshwar

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other