ஆஹ் பலியோர் சீலர் அழியோர் தலைவனே ஏ புரிகுவதா யே
மக ராசர்கள் உள்ள காடு தனில் ஐயா மேனும் நினைவா ஆஹ்
தலையாகிய அறம் தரும் கரிகாலன் படையான் யே
கடல் வாளிகள் புடை சூழ்ந்திட மண்டாடியின் வருவான்
வருவான் வருவான் வருவான் வருவான் வருவான்
அல்லா கடல் பாய் மர விளையாட்டு
வலியென பாய்ந்தவன் வரலாறுகளில்
விடுதலை தேடும் சுடுகாட்டில்
புழுதிகள் மண் தொடும் வெறுங்காட்டில்
பரந்துகள் வாளுறு ஆகிடும் அலைகள்
மந்த மதிறுதி அலறுது கடலில் கால் பட
பொடி பறக்கும் ஆட்டுக்களம்
அவன் வெருகையில் அகிலமும் சிதறுது பொடிபட
தடை அலை பல கடந்துக் கடலில் மிதந்தவன்
தலைமுறை மற மறிந்து புரண்டு வளர்ந்தவன்
புயல் அடை மர இலைக்குடை பிடிப்பவன்
பகை பனி பூவயில் பல முறை நுழைந்தவன்
கொம்பன் கடலாடி கடலே கத்தும் மண்டாடி
வான் வலியில் இடியாகி வருவான் வங்கர மண்டாடி
ஹே கொம்பன் கடலாடி கடலே கத்தும் மண்டாடி
வான் வலியில் இடியாகி வருவான் வங்கர மண்டாடி
கடலுல ராசா படகுல பாய்ந்திடவா
சீரிய ஆழ்கடல் முத்துக்கள் சிந்துமடா
முறையுள்ளே முரங்குற வாளும்
உட்புத் காத்துல உலைக்கிற தோளும்
ஒளி இருளையும் உணவாய் உண்ணும் மாய கடிகாரம்
எனை தாக்குற கடலும் காற்றும் போதும் அதுவே
என் கை வீரம் என் தாயேம் ஏரி
படகொடிகள் நின்றாடியே கரையில
அடி வானம் சிவக்குடிவன் மறையில
படகொடிகள் நின்றாடியே கரையில
அடி வானம் சிவக்குடிவன் மறையில
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
வீராதி வீர போர்க்களம் ஏறிடவா
ஆதியில் வீரமும் நேர்மையும் சொல்லியே
தந்தது தாயவள் மண்ணளவா படையோரே
மர மண் மூட்டிய ஒரு பிடி சோறும்
மகனே வரலாறுகள் சொல்ல கடலே அடையாளம்
வென்றே வருவோம் பண்பை மறவோம் வென்றும்
வீரக் கதை ஆயிரம் செய்வோம்
படகொடிகள் நின்றாடியே கரையில
அடி வானம் சிவக்குடிவன் மறையில
படகொடிகள் நின்றாடியே கரையில
அடி வானம் சிவக்குடிவன் மறையில
மண் தாண்டி மண்டாடி மண்டாடி ஹே
மண் தாண்டி மண்டாடி மண்டாடி