LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ora Kannala

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா
அரியா வயசுல
அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்றா
கடலு மண்ணுல
நாலு மொன ரோட்டுல
நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தர்றா
வெள்ளி கொளுசுல
லைட் அவுசு வெளிச்சத்த போல
காட்டுறாடா ஜாலம்
மனசுக்குள்ள புள்ளி வச்சு
போடுறாடா கோலம்
லைட் அவுசு வெளிச்சத்த போல
காட்டுறாடா ஜாலம்
மனசுக்குள்ள புள்ளி வச்சு
போடுறாடா கோலம்

ஆஅ ஆஅ ஆ
மாடி வீட்டுல
ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சுடா
நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல
புது சத்தம் போட்டு தான்
சின்ன மனச தான்
அவ வளைச்சு போட்டுட்டா
காதல் பண்ணும் சோக்குல
கட்டு மர கேப்புல
காசி மேடு கடலு மண்ணுல
வீடு கட்டுறா
அலையில்லா கடலுல
துடுப்பில்லா படகுல
ஆடு புலி ஆட்டம் தானே
ஆடி காட்டுறா
அடக்கி புடிக்க முடியாத
வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸ் மீனப் போல
வந்துட்டா டா எதிரே
அடக்கி புடிக்க முடியாத
வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸ் மீனப் போல
வந்துட்டா டா எதிரே

ஓரக் கண்ணால
என்ன ஓரங்கட்டுறா
ஜாட காட்டியே
ரொம்ப வாட்டி வதைக்குறா
வானவில்லாட்டம் வந்து
எட்டி பாக்குறா
வளச்சு போட்டேன் டா
ஒரு சோக்கு பிகருடா

ஹே.. மாமன் இங்க
லவ் பெயிலுல உக்காந்திருகான்
நீ இங்க உன் லவ் ஸ்டோரி சொல்லி
சீன் போட்டுட்டு இருக்கியா அடிங்

சாரி பா
தல பேர் என்ன

பிரபு ஏன்

மொத்த டீடைல் குடு

மாயக் கண்ணால
பிரபுவ மயக்கி பாத்தவ
மாட்டித் தவிக்குறா
இப்ப வீட்டுச் சிறையில
அந்த பிகரு மொகத்த தான்
இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல
இப்ப சத்தம் கேட்கல
பாசம் என்னும் வலையில
மாட்டிகினு தவிக்குறா
ஆதரவா அவளுக்கு அங்கே
யாரும் இல்லடா
நாலு பேரு சேந்துட்டா
ரெண்டு பேர பிரிச்சுட்டா
காதல் என்ன காற்றினிலே
கலைந்து போகுமா
சோகத்த நீ காத்துல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேத்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா
சோகத்த நீ காத்துல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேத்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா
தனன நனன நான்னா
தனன நனன நான்னா

WRITERS

Gana Bala, Govindarajan Venkate Prakashkumar

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other