LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Paranthene Penne

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பறந்தேனே பெண்ணே உன்னால
புதுக்காதல் கொண்டேன் உன் மேல

அளவாக சிரிச்சாயே
வலிக்காம என்ன அடிச்சாயே

குறும்பான கோமாளி போல
குதிச்சேனே நானு உன்னால

இதயத்த தொலைச்சாயே
ஏதையோ சொல்ல தவிச்சாயே

உறவா கனவா ஒரு வார்த்தை இல்ல (ஒரு வார்த்தை இல்ல)
மனமோ உன் பேர தான் சொல்ல (ஆ…)

அடியே (ஏ…)
அழகே (ஏ…)
அடியே (ஏ…)
அழகே (ஏ…)

என் வாழ்விலே நீ வந்ததும்
என் நெஞ்சின் தோட்டத்தில் பூ பூக்குதே

சொல்லாமலே உன் வார்த்தைகள்
என் காதில் கேட்கின்றதே

இங்கே அவன், இன்றே இனி
என் கண்கள் எப்போதும் பார்க்கின்றதே

இங்கே உன்னைக் கண்டால் அது
இன்பத்தில் தள்ளாடுதே

தவிச்சேன் தானே நானு
உன் பார்வை படத்தானே

மொறச்சு பாத்தாலும்
என் காட்டுல மழை தானே…

அடியே (ஏ…)
அழகே (ஏ…)
அடியே (ஏ…)
அழகே (ஏ…)

WRITERS

Ken KarunaasSony Daffodil

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Warner Chappell Music, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other