ஊரை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்
என்றும் உனக்காக scene போட்டு சாவான்
உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்
Coffee dayக்கு கூட்டினு போய்
purseஅ த்தானே puncher ஆக்கும்
Figureஅ த்தான் நம்பாத ஆணினமே
வாந்தியத்தான் எடுத்தாலும்
Friendshipஎ உன்னை வீட்டில் சேர்த்திடுமே
வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு
பொண்ணுங்க எல்லாமே கொத்திவிடும் தேளு
Light ஆஹ் த்தான் சிரிச்சாலே
லூசா நீ பேசி இப்போ மாட்டிக்கிட்ட
Titanic கப்பல போல் மூழ்கடிச்சு ஓடிப்புட்டா
உன் lifeஅ அவளால கோட்டவுட்ட
உன் நெஞ்சி தங்கமடா அத போயி வைக்காத
காதலென்னும் கடன்காரன் சேட்டுக்கிட்ட
வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு
Friend'u தந்துடுவான் சாஞ்சிக்கத்தான் தோளு
உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்
என்றும் உனக்காக scene போட்டு சாவான்
உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும்
WRITERS
A.MARUTHAKASI, NA.MUTHUKUMAR, G. V. PRAKASH KUMAR, M.S.VISWANATHAN M.S.VISWANATHAN