LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Mazhai Kaalam Megam Ondru

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
லலலா லலலா லலலா

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகதானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகதானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது

ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது

லலலாலலலா லலாலாலா

மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்

விரல் வழி பிறந்தது
உடல் வழி கலந்தது
தலை முதல் கால் வரை சிலிர்த்திடத்தான்

பூவை நானும் பூவல்ல
பூப்போல் நீ கிள்ள
எனக்கென இருப்பது
எதற்கதை மறைப்பது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகதானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

ஆஅஹா ஹேஹஹே லால்லா லால்லா ல ல ல
ஆஅஹா ஹோஹஹோ லால்லா லால்லா ல ல ல

ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
கொதித்தது குளிர்ந்தது
குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்

காமன் பாடும் சங்கீதம்
காலத்தின் சந்தோஷம்
தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகதானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது

ஹோ ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது

லலாலா லலலா லலாலா லலலா லலாலா லலலா

WRITERS

Gangai Amaran, Vali

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist