LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sarakku Sarakku

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹேய்...
ஆஹா
ஆஹா
ஹே சரக்கு சரக்கு சரக்கு இவ நாட்டு சரக்குதா
இவ பாத்தாலே ஏறிடுமே போதை நமக்கு தான்
ஹே சரக்கு சரக்கு சரக்கு இவ நாட்டு சரக்குதா
இவ பாத்தாலே ஏறிடுமே போதை நமக்கு தான்
ஜாங்கிரி கண்ணு ரெண்டு ஜாட காட்டி அழைக்குது
சங்கிலிய போட்டு என்ன பக்கம் தான இழுக்குது
நீ பக்கம் வந்து சிரிச்சாக்கா சில்லற கொட்டுதடி
நீ பக்கம் வந்து சிரிச்சாக்கா சில்லற கொட்டுதடி
ஹே சரக்கு சரக்கு சரக்கு இவ நாட்டு சரக்குதா
இவ பாத்தாலே ஏறிடுமே போதை நமக்கு தான்
ஹே ஹே
ஹே ஹே
ஹே ஹே
ஹே ஹே
ஏ அத்த பெத்த
ஒரு மல்லி கொத்த
அட பளபளக்கும்
ஒரு பட்டு மெத்த
அல்ஸா சல்ஸா
சல்ஜா ஜல்ஸா
அல்ஸா சல்ஸா
சல்ஜா ஜல்ஸா
கட்டு கட்டா
அட தூட்டுயிருக்கு
உன்ன கட்டிக்க தான் இந்த திட்டமிருக்கு
போதை வந்தாலே பாத மாறித்தா
கால்கள் தள்ளாடுதே
கால்கள் தள்ளாடி போகும் போதிலும்
பாவை உன்னை தேடுதே
அடி கும்மாளம் தான் போடுவோம்
தப்பாங்குத்து ஆடுவோம்
தப்பு தண்டா பண்ணுவோம்
பக்குவமா தப்பி ஓடுவோம்
டோ கி ரி டோ டோ
டோ கி ரி டோ டோ
ரே கி ரி ரே ரே
ரே கி ரி ரே ரே
ஏ கண்ண மூடி
நானும் படுத்துப்புட்டேன்
நீயும் முன்ன வந்து
தூக்கத்த கெடுத்துப்புட்டே
அல்ஸா சல்ஸா
சல்ஜா ஜல்ஸா
அல்ஸா சல்ஸா
சல்ஜா ஜல்ஸா
தல தலன்னு நானும் ஆடி புட்ட
நீயும் துறு துறுனு அங்க பாத்துப்புட்டா
அண்ண நடை போட்டு ஆடும் அன்னக்கிளி
அள்ளி அணைச்சாலென்ன
மஞ்சம் மனம் தேடும் மாலை நேரத்திலே
நாமும் சேர்ந்தாலென்ன
ஜடைய காட்டுற நடையழக கூட்டுற
பாதைய மாத்துற பருவத்த நீ மறைக்குற
சரக்கு சரக்கு சரக்கு இவ நாட்டு சரக்குடா
இவ பாத்தாலே ஏறிடுமே போதை நமக்கு தான்
ஹே சரக்கு சரக்கு சரக்கு இவ நாட்டு சரக்குடா
இவ பாத்தாலே ஏறிடுமே போதை நமக்கு தான்
ஜாங்கிரி கண்ணு ரெண்டு ஜாட காட்டி அழைக்குது
சங்கிலிய போட்டு என்ன பக்கம் தான இழுக்குது
பக்கம் வந்து சிரிச்சாக்கா சில்லற கொட்டுதடி
நீ பக்கம் வந்து சிரிச்சாக்கா சில்லற கொட்டுதடி
ஹே சரக்கு சரக்கு சரக்கு இவ நாட்டு சரக்குடா
இவ பாத்தாலே ஏறிடுமே போதை நமக்கு தான்
ஆஹா
ஆஹா

WRITERS

George

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other