LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Enna Senjom

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
Three, four

தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தரரரா
தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தரத்த
தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தரரரா
தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தரத்த

வாழ்க்கைக்கு முக்கியமான
சத்தியம் ஒன்னு சொல்ல போறேன்
எங்களுக்கு நல்லது நடந்த முக்கிய சம்பவமே
காதுக்கு இனிமையான
பாட்டாத்தான் பாட போறேன்
மனசில் பட்டாம்பூச்சியே
யாரும் நினையாத எங்கள
மனசில் வெச்சாரே
அழகா செஞ்சுல
தூக்கி வெச்சாரே
சிலுவையில் எங்கள
நினச்சு பாத்தாரே
அதோட எங்கள
வாழ வெச்சாரே
எல்லாத்த இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்ப இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம் என்ன புண்ணியம்
நாங்க எல்லா செஞ்சும்
ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்

ஒதுக்கின என்னத்தான்
தேடி வந்தாரே
அழச்சு அப்பான்னு
சொல்ல சொன்னாரே
நானும் நல்லவன்தானென்று
எனக்கு புரிய வெச்சாரே
எங்களுக்கு நல்லது நல்லது நல்லது
என்று எல்லாம் செஞ்சாரே
யாரும் மதிக்காத எங்கள
மனசில் வெச்சாரே
அழகா நெஞ்சுல
தூக்கி வெச்சாரே
சிலுவையில் எங்கள
நினச்சு பாத்தாரே
அதோட எங்கள
வாழ வெச்சாரே
எல்லாத்த இழந்தோம்
இப்ப இழக்க ஒன்னும் இல்ல
என்ன சந்தோஷம்
இப்ப இயேசு எனக்குள்ள
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம் என்ன புண்ணியம்
நாங்க எல்லா செஞ்சும்
ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்
ஐயையோ என்ன செஞ்சோம்
என்ன செஞ்சோம் என்ன புண்ணியம்
நாங்க எல்லா செஞ்சும்
ஒன்னும் இல்ல நீரே புண்ணியம்

WRITERS

Giftson Durai

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid, THELASTEPISTLESRECORDS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None