LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Dilruba Dilruba

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி

தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி

தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

கண்ணே என் கன்னம் தொட்டு
காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா

கண்ணா என் கூந்தல் தொட்டு
நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா

உன் பார்வை வந்து மோத என் உள்ளே தில்ருபா
உன் கைகள் எங்கும் தீண்ட என் நெஞ்சில் தில்ருபா

காதலே மெல்லிசை அல்லவா
கன்னி மாங்கனி கன்னி போய்விடும் காம தேவனே மெல்லவா
விடியும் வரையிலும் உதயம் வரையிலும்
விவரம் ஆயிரம் சொல்லவா

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா

மாலை பொன்னந்தி வந்தால்
மன்னன் நீ பக்கம் வந்தால் தில்ருபா தில்ருபா
பூவே என் நெஞ்சை தொட்டால்
பெண்ணே நீ முத்தமிட்டால் தில்ருபா தில்ருபா

என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் தில்ருபா
இனிமேலே எங்கும் கேட்கும் அந்த காமன் தில்ருபா

இளமையே தித்திக்கும் அல்லவா
துன்பம் என்பது இன்பம் ஆவது இங்கு தானடி தில்ருபா
முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய்
தொட்டு பார்க்கணும் மன்னவா

தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி

தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

WRITERS

Gopal Rao, Vidyasagar, Anuradha Sriram

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other