LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Pogaathadi En Pennae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே

போகாதடி என் பெண்ணே
நீ போன நா எங்க போவன்டி
போகாதடி என் பெண்ணே
நீ போன நா எங்க போவன்டி

பெண்ணே ஓ பெண்ணே
நீ போகாதே பெண்ணே
கனவே அது நீயே
நீ கலையதே கண்ணே

இரவில் இந்த இரவில்
நீ போகாதே நிலவே
நீ போன அட நானும்
இங்கே தொலைவேனே இருளில்

என்னோட நேசம்
இங்க வேஷம் இல்லடி
நீ என்கூட பேச
நா போட்ட நாடகம் டி

என் ஜென்ம நேசம்
வந்து கூட்டி போயென்டி
நீ இல்ல நேரம்
இங்கு நொந்து போனேன் டி

கருவாச்சி வாச்சி என்ன போல
இங்க யாரும் இல்ல பாத்து போடி
அட நானும்
இங்கே காத்துருக்கேனே உன்னாலே

கருவாச்சி எனக்கு உன்ன போல
அட காதல் ஈரம் இன்னும் இருக்கு
அட உன்ன விட்டு போக எனக்கு
இங்க இல்ல கிறுக்கு

ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே

போமாட்டேன்டா நா உன்ன விட்டு
போன நா எங்க போவேனோ
பிரிந்தாலும் அந்த நொடியில் நானும்
மரணம் மடியில் சாய்வேனோ

உயிரே
என் உயிரே நான்
உன்னோடு வருவேன்
கனவே
உன் கனவே நான் நிஜமாக வருவேன்

காதல் ஒன்னும் கனவு இல்ல
அட காதல் போன நாமும் இல்ல
பிரியதே இனி நம் காதல்
அது பிரிந்தாலும் இங்கு உயிர் வாழும்

ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே
ஏலே ஏலே ஏலே லே லே

WRITERS

GRAMATHU PASANGA, RAJESH BHARATHI, SANTHOSH SIVA SHANMUGAM

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC, Songtrust Ave

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other