காலம் பேசும் வண்ணம் நீயும்
கனவுகள் கொண்டு பாதையில் நீ வரலாறு செய்ய
சூரியனைப் பார்த்து நாய் குலைக்கும் கதை தானடா
ஒவ் ஹுகு ஒவ் ஹுகு ஒவ் ஹுகு ஒவ் ஹுகு
ஒவ் ஹுகு ஒவ் ஹுகு ஒவ் ஹஹா
தேடும் தேடல் உனக்கென நினைவில இருக்க
விடியல் என்பது வாழ்வில் உண்டு
இமைகள் மூட விழுந்து நின்று
ஒரு ஜான் வயித்துக்கு தானேய்யா
கைப்புள்ள யாராவது இருந்தா
உணர்வுகள்யெல்லாம் உறவுகள் இல்லா
காலம் பேசும் வண்ணம் நீயும்
கனவுகள் கொண்டு பாதையில் நீ
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED