LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Irumugan Settai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அட்ரா சக்க எவண்டா முகன்
ஸ்டைலு வக நெருங்கி செய்ய
வந்தா மகன் மஞ்ச சோறு
உள்ளுக்குள்ள மோதிப் பாரு
லெப்ட் வந்தா வாங்கப் போற
ரைட்டு போனா வீங்கப் போற
முட்டக் கொத்த நானும் ரெடி
ஒன்னு வெச்சா தாங்க மாட்ட
ஓடப் போற தெரிக்கப் போற
உள்ளுக்குள்ள நடுங்கப்போற
வந்து பாரு வந்து பாரு
இருமுகன் சேட்டை

விழியில் சிக்காது நிக்காது வெறட்டு
வெக்கத்த கேக்கப்பால ஓகேன்னு கடத்து
ஒன்னோட சீனு மெல்லாம்
வட்டமான மொக்க சீனு
என் பெட்டகுள்ள நாந்தான்டா ராஜா
கேட்டுப் பாரு மச்சி எப்போதும் ஆஜா
என்னோட தாடி மிஸ்டர் ச்வாக் செம்மா கெத்து
நல்லவனா இவன் கெட்டவனா நீ ஒரு தடவ சொல்லு
காளி பங்காளி வந்தா நீ (ஆஹ் ஆஹ்)
ஜோரு மச்சி செம்ம மச்சி அடாவடிடா
பால்லோ மீ யூ நோ மீ கம் கெட் மீ (ஆஹ் ஆஹ்)
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
காளி பங்காளி வந்தா நீ (ஆஹ் ஆஹ்)
பால்லோ மீ யூ நோ மீ கம் கெட் மீ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா

ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்

ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்

Who is this sound? (Who is this sound?)
Where is he now? (Where is he now?)
What is this love? (What is this love?)
Tell me, baby
Your brutal love (Your brutal love)
So cool now (So cool now)
Don't need you know, don't drive me crazy

மொட மொட டகிறு தகிரியா
காதுக்குள்ள வந்து சைலன்சர் வெடிக்க
வர வர ச்பீடத்தை ஏதுனா
நீ தேடி தேடி வந்த மகன் இவன் ஒரு முகன்
போகப் போக அறிவாய் இவன் இரு முகன்
வந்துட்டான் செதருது அடிதடி பறக்குது
வரியா நீ தனியா நீ பிரியாணி (ஆஹ் ஆஹ்)
டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா
நெவெர் மிஸ் மீ (ஆஹ் ஆஹ்)
வன்ன சேஸ் மீ (ஆஹ் ஆஹ்)
கேன்ட் டச் மீ (ஆஹ் ஆஹ்)
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
வரியா நீ தனியா நீ பிரியாணி (ஏ ஏ)
டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா
நெவெர் மிஸ் மீ (ஏ ஏ)
வன்ன சேஸ் மீ (ஏ ஏ)
கேன்ட் டச் மீ (ஏ ஏ)
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா

ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்

ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
Go, go, give me the bomb, give me the bomb (ஏ ஏ)
Go, go, give me the bomb, give me the bomb (ஏ ஏ)
Go, go, give me the bomb, give me the bomb (ஏ ஏ)
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
Go, go, give me the bomb, give me the bomb (ஏ ஏ)
Go, go, give me the bomb, give me the bomb (ஏ ஏ)
Go, go, give me the bomb, give me the bomb (ஏ ஏ)
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்

WRITERS

Kavithai Gundar Emcee Jesz, J Harris Jayaraj

PUBLISHERS

Lyrics © Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Anger

Sentiment
Thumbsup IconThumbsdown Icon
Theme

None

From This Artist