LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thirunelveli Alwaada

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆறுமுகம் சாமிக்கி ஆயுதமா வேலு
அய்யனாரு சாமிக்கி கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கி புள்ளையார்பட்டி ஊரு
ஆடிப் பாடும் ஆசாமிக்கி full bottle beer'u

எட்த்துடு மச்சி

திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மல கோட்டடா (என்னது என்னது)

திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மல கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா
இருட்டுகட அல்வாடா, இட்லிகட ஆயாடா
உருட்டுகட்ட சத்தம் கேட்டா சாமிடா
வேலிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவைய தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையில சாமி
பாளையங்கோட்டையில் jail'u பக்கம் ரயிலு கூவும்
திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மல கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா
இருட்டுகட அல்வாடா, இட்லிகட ஆயாடா
உருட்டுகட்ட சத்தம் கேட்டா சாமிடா

கோழி முட்டைன்னு, கோழி முட்டைன்னு கிண்டலு பண்ணக்கூடாது
முட்டைக்கு மேலே முட்டைய வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு (ஹ-ஹா)
குடிக்கிறான்னு, குடிக்கிறான்னு கேவலப்படுத்தக்கூடாது
ஐநூறு அடிச்சும் out ஆகல Tendulkar-தான் நம்மாளு
காஞ்சிபுரம் பட்டுடா, பழனி மல மொட்டடா
பாண்டிச்சேரி milly'டா, நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்துவிட்ட காள இந்த சாமிடா
கோவமுன்னு வந்துபுட்டா கூட்டத்தோட காலிடா
கும்பகோண வெத்தல அது கொஞ்சம் கூட பத்தல
நாட்டுச்சால சக்கர என்ன செக்கு போல சுத்துற
திருநெல்வேலி அல்வாடா
திருச்சி மல கோட்டடா
திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மல கோட்டடா
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா
இருட்டுகட அல்வாடா, இட்லிகட ஆயாடா
உருட்டுகட்ட சத்தம் கேட்டா சாமிடா

அள்ளுவ கோளாமா ஓமாயோ, சீலே-சீலே சாமி
அள்ளுவ கோளாமா ஓமாயோ, சீலே-சீலே சாமி, சாமி (டுர்ர்ர்ரா)
சில்லு-சில்லு-சில்லு, சில்லு-சில்லு-சில்லு ஐக்கோ யம்மாயோ
ஏ ஜில்லு-ஜில்லு-ஜில்லு, ஜில்லு-ஜில்லு-ஜில்லு சுந்தரி வந்தாளோ
அள்ளுவ கோளாமா ஓமாயோ, சீலே-சீலே சாமி

ஹா, touring'u talkies'u மணலு மேல வாத்தியார் படங்க பார்த்தவன்
Steering'a போல வாழ்க்க போகும் route'a பாத்து வளஞ்சவன்
ஊத்துக்கோட்ட லாரி set'u-ல தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லத்திய வச்சு முட்டிய பேக்கும் வித்தையெல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துக்குழி வெண்ணடா, திருச்செந்தூரில் வெள்ளம்டா
சென்னையில என்னடா தண்ணி கொஞ்சம் கூட இல்லடா
ஆழம் பார்த்து காலவுடு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லுகட்ட ஆளிருந்தா காமிடா
தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது right'u-டா
திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மல கோட்டடா (சாமி)
திருப்பதிக்கே லட்டு தந்தா சாமிடா (சாமி)
இருட்டுகட அல்வாடா, இட்லிகட ஆயாடா (சாமி)
உருட்டுகட்ட சத்தம் கேட்டா சாமிடா (சாமி)
வேலிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவைய தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையில சாமி
பாளையங்கோட்டையில் jail'u பக்கம் ரயிலு கூவும்

கூவும், கூவும்
கூவும், கூவும், கூவும்

WRITERS

MUTHUKUMAR, HARRIS JEYARAJ

PUBLISHERS

Lyrics © Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist