ஆறுமுக சாமிக்கு ஆயுதமா வேலு
அய்யனாரு சாமிக்கு கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கு புள்ளையார்பட்டி ஊரு
ஆடி பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டல் பீரு
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வேலிய காக்கும் அந்த நெல்லையப்பார் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
முட்டைக்கு மேலே முட்டையை வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு(அஹ்ன் )
குடிக்கிறான்னு குடிக்கிறான்னு
ஐநூறு அடிச்சும் அவுட் ஆகலை
கோயிலுக்கு நேந்து விட்ட காளை
திருநெல்வேலி அல்வாடா(யோ யோ யோ யோ )
திருநெல்வேலி அல்வாடா(யோ யோ யோ யோ )
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா(யோ யோ யோ யோ )
இட்லி கடை ஆயாடா(யோ யோ யோ யோ )
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
ஓமயோ சிலே சிலே சாமி சாமி(டுர்ர்ர )
ஆ டூரியிங் டாக்கிஸ் மணலு மேலே
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டேயரிங்கை போல வாழ்க்கை போகும்
ரூட்டை பார்த்து வளைஞ்சவன்
பூட்டு போட்ட லாரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லத்திய வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
தண்ணி கொஞ்சம் கூட இல்லைடா
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திருச்சி மலைக்கோட்டடா( சாமி)
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா( சாமி)
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா( சாமி)
வேலிய காக்கும் அந்த நெல்லையப்பார் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்