LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Yevanda Ivan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
What you do now, homie
He's a next level player
What you do now, homie
Even more of a hustler
What you do now, homie
He's a rock-rock-rockstar
What you do now, homie
Mo-mo-mo-monster

எவன்டா இங்க
சோலோ நின்னு சண்ட
செஞ்சி பொருள மட்சின்னு
இடுப்புல வெச்சிகின்னு சீன
போட்டா வேஸ்ட்

அய்யயோ
இவன் எந்த ஊரு
ஆளு பொறந்து
வளந்து வியாசர்பாடி
காசிமேடு தூளு

வருவான் இவன்
தேடி தேடி உன்ன போட
லெப்ட்ல வுட்டா ரைட்
பகுலு கீஞ்சி போய்டும்
சிங்கிள் பஞ்சே

அய்யயோ
இவன் கண்ண பாத்தா
குழந்தை மாறி அவுத்து
வுட்டா கீஞ்சிபோய்டும்
ஒன்னு வெச்சா உயிரே
போய்டும்

அட்சான் பாரு
மாமா ஒடச்சான் பாரு
மாஞ்சா சோறு சுண்ட
கஞ்சி மோரு மோசமான
ஆளு பாரு

எவன்டா இவன்
லோக்கல் ஆளு குத்து
போடு யாரடா மச்சான்
இங்க வேற மாறி ஆளு

உட்டான் பாரு
எம்மா ஒத வுட்டு சீன
போட்டு குமிளி தேனி
பக்கம் வந்துபாரு
வெப்பன் குத்து

என்ன சொன்னாலுமே
கொப்பன் பேச்ச கேப்பான் பாரு
என்னாங்குற கம்மாங்கர
ஏன்டாவந்து கொம்மாங்குற

What you do now, homie
He's a next level player
What you do now, homie
Even more of a hustler
What you do now, homie
He's a rock-rock-rockstar
What you do now, homie
Mo-mo-mo-monster

நெக்குலா தான்
பாக்காத பேசாத
உங்கப்பனுக்கே
வெப்பான் பாரு
உங்காயா உட்டு
சொல்லட்டுமா

தருவான் இவன்
வாரி வாரி கேட்காமலே
துண்ட காணோம் துணிய காணோம்
ஒட்டிக்க ஸ்டிக்கர் தரட்டுமா

என்னடா சும்மா
வாய் உதார் குடுக்குறீங்கோ
தம்மாத்துண்டு இதுக்குன்னு
உனக்கு டகுலு பேச்சு
கேட்குதா

ஐயயோ இவன்
வேற மாறி ஆளு மாமே
சொன்னா கேளு முடிஞ்சா
நீயும் வூடு போய் சேர பாரு

அமுக்குனா
இவன் தூணுக்கு மேல
சிங்கிள் பஞ்சு அழுவுறான்
அந்த ஆப்போனென்ட்
இவன நெனச்சி

என்னமா இவ
ஸ்கெட்சு போட்டு
முடிச்சான் பாரு
எங்க மச்சான் இங்க
வேற மாறி ஆளு

சிரிக்குறான்
இவன் லுக்கு உட்ற
ஆள பாத்து அழுவுறான்
அவன் ஓரமா தான்
முட்டி போட்டு

என்ன சொன்னாலுமே
கொப்பன் பேச்ச கேப்பான்
பாரு என்னாங்குற கம்மாங்கர
ஏன்டாவந்து கொம்மாங்குற

ஆரம்பமே

WRITERS

Anirudh Ravichander, Vignesh Shivan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist