இன்று கண்ணீரை வடிக்கிறேன்
சோகமா இருக்கிறேன் காரணம் நீ போனது
உன் சிரிப்பு முகம் கொண்டு
குறும்பு விளையாட்டு யாரிடம் எதிர்பார்ப்பது
எவன் பார்த்தாலும் கையே குடுப்பான்
யாரே பார்த்தாலும் சலாம் போடுவான்
கேட்டாக்க உயிரே குடுப்பான்
ரெஸ்பெக்ட்க்கு மூக்க குடுப்பான்
ஆர்பாட்டம் பண்ணாத இரவு உண்டா
இங்கே பிரச்சனையே சொன்னா வருவான்டா
நம்ப ஊருக்குள்ளே கேட்டுப்பாரு கதறுமே டா
இவன் கவலையை பொதைத்துவிட்டு
என்று நம்ப டாக்டரு சொன்னாரு
ஒரு முறை பிரார்த்தனை ஏற்று கொள்
நண்பனை மறுபடி கொடுத்து விடு
இன்று கண்ணீரை வடிக்கிறேன்
சோகமா இருக்கிறேன் காரணம் நீ போனது
உன் சிரிப்பு முகம் கொண்டு
குறும்பு விளையாட்டு யாரிடம் எதிர்பார்ப்பது
எவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டான்
அவனோட கவலையே காட்ட மாட்டான்
இங்கே நண்பனுக்கு கதையென விட்டா மாட்டான்
நேரம் காலம் பாக்காமலே ஏறங்கிடுவான்
நீ இல்லாமே போனாலும் உந்தன் நினைவு இருக்கு
இன்று கண்ணீரை வடிக்கிறேன்
சோகமா இருக்கிறேன் காரணம் நீ போனது
உன் சிரிப்பு முகம் கொண்டு
குறும்பு விளையாட்டு யாரிடம் எதிர்பார்ப்பது
இன்று கண்ணீரை வடிக்கிறேன்
சோகமா இருக்கிறேன் காரணம் நீ போனது
உன் சிரிப்பு முகம் கொண்டு
குறும்பு விளையாட்டு யாரிடம் எதிர்பார்ப்பது
தனியாக மறைந்து போறே போறே போறே போறே