LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kadhalan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
Dj Gan on the beat'u
H.a.v.o.c Mathan
Havoc Naven
Havoc brothers
Havoc production house, come back

இதுவரை நான் கண்டுகொண்ட உறவு நீ தந்தது
இதுவரை நான் கண்டுகொண்ட கனவு நீ தந்தது
கன்ன மூடி கன் மேலே முத்தம் குடுக்கலாம் நீ சொன்னது
கைபிடித்து கொண்டு நடந்து போகலாம் நீ சொன்னது

மனது மனதுக்கு வலிக்கவில்லை
உணர்வு உணர்வெனும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
வலியில் உயிரே போகிவிடும்

உன்னாலே இருக்கின்ற இந்த காதல் வலியே
நீ இருக்கும் பொழுது இல்ல இந்த வலியே
நீ தூரமா போகினால் மனம் வலிக்கிறதே
நீ இல்லாம போகினால்

என்னால மறக்க முடியவில்லை
அவளுக்கு வலிகள் தெரியவில்லை
என் மனது தாங்கவில்லை
என்னால ஏற்று கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாள்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

நெஞ்சில் பூ பூவாக
நெஞ்சில் பூ பூவாக
இவள் பூ போல் இசைத்தாலே போதும்மடா
இந்த உலகத்துக்கு வெளிச்சம் கிடைக்குமடா
அவளை பார்க்காமல் உலகம் இருண்டும்மடா
எந்தன் கண்கள் அவளுக்காக அழுகுமடா

இரவெல்லாம் பட்டினி
என்னை கொல்லும் ராட்சசி
தினமும் என்னை கொன்றுகொண்டு இருக்கும் மோகினி
நீ எந்தன் விளக்கு
அணையாத விளக்கு
நீதானே எந்தனது குத்து விளக்கு

சிரிப்பிலும் மழையிலும் உன்னோடு கலந்து இருக்கணும்
கனவிலும் நினைவிலும் உன்னோடு சேர்ந்து இருக்கணும்

H.A.V.O.C Mathan Mathan
H.A.V.O.C Mathan

என்னால மறக்க முடியவில்லை
அவளுக்கு வலிகள் தெரியவில்லை
என் மனது தாங்கவில்லை
என்னால ஏற்று கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாள்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

காதலி போகாத
தூரமா தாங்காது என் பிஞ்சி மனமே
காதலி போகாத தாங்காது என் பிஞ்சு மனம்

ஒரு பார்வை போதுமே பார்த்தால் புரிந்து கொள்வேன்
ஒரு வார்த்தை போதுமே சொன்னால் விலகி போவேன் நான்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான் வாழ்கிறேன் நானே

பார்வையால் ஈர்க்காதே உன் வார்த்தையாலே கொள்ளாதே
நீ சொன்ன வார்த்தை போதும் உன்னைவிட்டு வெலக
நம் கடந்த கால பயணங்கள்
சிறு கண்ணீர் சிறு துன்பம் சிறு சோகம்
பலநாள் இன்பம் அது போதும் புள்ள

இரவு மணி 12 ஆச்சி தூக்கம் வேற போயாச்சி
தேவதை நிறை கானே
எண்ணுள்ளம் உன்னை போக்க
இன்னும் நூறு ஜென்மம் ஒன்றாய் சேந்து வழ சொன்னாலும்
வாழும் காலம் யாரும் துணையாக வேண்டும்

விரும்பி போனால் விலகி போகும்
வெலகி போனால் விரும்பி வரும்
விரும்பி வருவதை take care
வெலகி போவது don't care

அடிமேல் அடிவைத்து என் மனதில் நுழைந்தவளே
மாடி வீட்டு கன்னி பொண்ணு
மனசுக்குள் ரெண்டு ஆசை
எந்த ஆசை எங்கு வைத்து காட்டிடுவேன்
அன்பு தொல்லை காதலியே

Havoc brothers
H.A.V.O.C Naveen
H.A.V.O.C Naveen peace 1 2 3 go

என்னால மறக்க முடியவில்லை
அவளுக்கு வலிகள் தெரியவில்லை
என் மனது தாங்கவில்லை
என்னால ஏற்று கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாள்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

WRITERS

Havoc Mathen, Havoc Naven

PUBLISHERS

Lyrics © OSM Berhad

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other