லா லா லா லா லலலா லா லா லா
லா லா லா லா லலலா லா லா லா
கூட சேர்ந்து குட்டடி நீ மானே
பார்க்க வந்தேன் பழக வந்தேன்
கடைசில வீட்டுல இறங்கினேன்
நான் பார்க்கறே பார்வையிலே
உன்னை நினைக்கிறேன் போலதே எல்லாம்
இந்த கத்திய தூக்கினேன் கையி
உன்னை பார்த்ததும் கீழே போட்டுவிட்டேன்
என் மண்டையிலே இருந்தேனே கிருக்கு
உன்னை பார்த்ததும் தூக்கி வீசிவிட்டேன்
இந்த கத்திய தூக்கினேன் கையில
உன்னை பார்த்ததும் கீழே போட்டுவிட்டேன்
என் மண்டையிலே இருந்தேனே கிருக்கு
உன்னை பார்த்ததும் தூக்கி வீசிவிட்டேன்
சாதாரண எல்லா குடும்பத்திலே
ஓ காசு பணத்துக்காக உன்னை காதலிக்கல
சாதாரண எல்லா குடும்பத்திலே
ஓ காசு பணத்துக்காக உன்னை காதலிக்கல
நான் பிடிச்ச புடி அதே உடம்பே பொடி
தன்னாலே கிட்ட வந்தே மாட்டிகேடி
ஹேவொக் மத்தன் உன்னை பிடிச்ச உடம்பு பொடி
வேட்டியை தூக்கி கட்டும் பொழுது
ஒடேக்கே பட்டைய கிளப்புறேன் கையே
ஒடேக்கே பட்டைய கிளப்புறேன் கையே
கூட சேர்ந்து குட்டடி நீ மானே
பார்க்க வந்தேன் பழக வந்தேன்
கடைசில வீட்டுல இறங்கினேன்
மாட்டு வண்டியுல உன்னை எதிக்குது
பந்தா வா நான் நடந்துக் கிட்டு
ஜான் டைஸ் னு என் பேர சொல்றி குத்து
சண்டியர் நெருப்பா வரும் பாரு
நெத்தியுல குங்குமம் போட்டு
குயிலை மயிலை ஃபார் யூ பிலா பிலா
இல்ல ஸ்வீட் மேல இல்ல ஸ்வீட் மேல
குயிலை மயிலை ஃபார் யூ பிலா பிலா
இல்ல ஸ்வீட் மேல இல்ல ஸ்வீட் மேல
நெஞ்சுல நான் வைக்கல அஞ்சலா
நெஞ்சுல நான் வைக்கல அஞ்சலா
மண்டையுல கிருக்கும் இருக்கு
திமிரும் இருக்கு அன்பும் இருக்கு புள்ள
பார்க்க நான் பயசா இருப்பேன் மண்டைய
உடைப்பேன் உனக்கும் தெரியும் புள்ள டைஸ் சொல்லு
நைஸ் சு ஜான் டைஸ் சு சொல்லு நைஸ் சு நைஸ்
சொல்லு நைஸ் சொல்லு நைஸ் சு நைஸ் சு
லா லா லா லா லலலா லா லா லா
லா லா லா லா லலலா லா லா லா
நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்ல
இந்த பிறப்புக்கே அர்த்தம் ஒன்றும் புரியவில்ல
உன்னை பார்த்தே பின்பு நான் புரிந்துகொண்டேன்
இந்த சண்டியர் பரம்பரை அழிவதில்ல
மழையிலே உன்னை பார்த்ததும் யா யா
நீ என்னை பார்த்து சிரிச்சதும் யா யா
என்னை நானே மறந்துவிட்டேன்
உன்னை நான் எதையோ செய்து விட்டேன்
என் உடம்புல இருக்குற வெட்டும்
பார்த்துட்டு வந்தேன் உனக்கே உனக்காக
நான் ஒரு மண்டையக்கிட்ட மோதிட்டு
இந்த வெட்டு குத்து கதையில்லை
என் கிட்ட வந்து மோதிப் பார்க்க சொல்ல
உங்க அண்ணா காரா வருவது பழைய கதை
நான் ஏகிறி அடிச்சா படுத்துவேன்
அவ கண்ணுலே கண்ணீர் வந்தா என்
இதயத்தில் இரத்தம் வடியும்
அவ கண்ணுலே கண்ணீர் வந்தா என்
இதயத்தில் இரத்தம் வடியும்
HAVOC நவீன் HAVOC நவீன் பீஸ் 123 கோ
கூட சேர்ந்து குட்டடி நீ மானே
பார்க்க வந்தேன் பலக வந்தேன்
கடைசில வெட்டுல இறங்கினேன்
கூட சேர்ந்து குட்டடி நீ மானே
பார்க்க வந்தேன் பலக வந்தேன்
கடைசில வெட்டுல இறங்கினேன்
லா லா லா லா லலலா லா லா லா
லா லா லா லா லலலா லா லா லா
லா லா லா லா லலலா லா லா லா