என் கண்ணால் உன்ன கைதாக்கிட
நான் நினைச்சேனே கண்ணீாிலே
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம் அதில்
இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்
உன் வாழ்வின் கீதம் நான்தானே
வாழ்வின் எல்லைப் போனாலும்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கலங்குகிறேனே எப்பொழுதும்
காற்று வீசும் போதிலே கண்கள்
போதிலே இயற்கை அது வியந்திடுமே
என் மனதுக்குள் புயல் வருமே
நீ பாக்கும் திசையில் வீசும் போது (ஏ...ஏ)
நமக்குன்னு ஒரு தேசம் அதில் (தாரே..ராரே)
இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம் (தாரே..ராரே)
கண்ணால கண்ணால (தாரே..ராரே)
என் மேல என் மேல தீய (தாரே..ராரே)
எாிஞ்சுபுட்ட சொல்லாத (தாரே..ராரே)
சொல்லால உள்நெஞ்சில் ஏனோ (தாரே..ராரே)
கலவரம் புாிஞ்சிபுட்ட (தாரே..ராரே)
கண்ணால கண்ணால (தாரே..ராரே)
என் மேல என் மேல தீய (தாரே..ராரே)
எாிஞ்சுபுட்ட சொல்லாத (தாரே..ராரே)
சொல்லால உள்நெஞ்சில் ஏனோ (தாரே..ராரே)
கலவரம் புாிஞ்சிபுட்ட (தாரே..ராரே)