LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Malliga Mottu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே

மூடி வச்சு மூடி வச்சு மறைச்சு வச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு கலைஞ்சு போனதென்ன

பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான் கலந்து கிட்டா சொர்கம்

நானிருந்தேன் சாமி வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஓஒ
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
நீயே அடையாளம் போடவா

தல்லில லாலா லல்லலா தல்லில லாலா

தல்லில லாலா லல்லலா தல்லில லாலா

பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு

பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியும்போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி

பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஓஒ
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதையா மானே
வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே

நானே மருதாணி பூசவா ஓஒ
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயசை தொட்டு வளைக்குதையா மீனே

WRITERS

Kanaka, Selva

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist