LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Oththa Roova

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்
நீ ஒத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்

ஒத்த ரூவாயும் வேணா
உன் ஒனப்பத் தட்டும் வேணா
ஒத்துக்கிற மாட்டேன்
நீ ஒதுங்கி நில்லு மாமோய்

ஏய் பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்
பச்சக் கிளி வாடி
மெல்ல படப்பு பக்கம் போவோம்

ஏய் பத்து ரூவாயும் வேணா
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா
பசப்பி நிக்கிற மாமா
என்ன உசுப்பி விட வேணா

ஏய் சொத்து பூரா தாரேன்
சாவிக் கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேலே
நீ வெத்தல காட்டுக்கு வாடி

ஓன் சொத்து சொகம் வேணா
என் புத்தி கெட்ட மாமா
மஞ்சத் தாலி போதும்
ஓம் மடியில நான் வாரேன்

WRITERS

Devie Neithiyar, Arunmozhi, Ilaiyaraaja

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist