LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Poothu Poothu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆ ஆஆ ஆஆ

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

வைக்காத செந்தூரம்தான்
வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம்தான்

வண்டாடும் கண்ணோரம்தான்
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம்தான்

மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ

மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா மானே

பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்

ஒரு அச்சாரம்தான் வைக்காமலே ஹோஹோ
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோஹோ

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

ஆஆ ஆஆ ஆஆ

பட்டோடு பொன்னாடத்தான்
பார்த்த மனம் உன்னோடுதான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே

தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத்தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்

செம்மேனியா செந்தாழம் பூவா
அது உன்மேனியா ஹ பொன் மேனியா

பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா மாமா

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்

ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

WRITERS

Ilaiyaraaja, Gangai Amaren

PUBLISHERS

Lyrics © MADISON LEISURE CORP., Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist